21ம் நூற்றாண்டு கல்வியில் மாணவர் கொண்டிருக்க வேண்டிய திறன்கள்.

1.விமர்சன சிந்தனை
2.படைப்பாற்றல்
3.இணைந்து செயற்படல் or இணைந்து கற்றல்
4.தொடர்பாடல்

6.தகவல் அறிவு
7.ஊடக அறிவு
8.தொழிநுட்ப அறிவு

9.நெகிழ்வுத்தன்மை
10.தலைமைத்துவ பண்பு
11.முயற்சியான்மை
12.உற்பத்தித்திறன்
13.சமூகத்திறன்


நன்றி
Comments
Post a Comment