21ம் நூற்றாண்டு கல்வியில் ஏற்பட்டுள்ள சவால்களும் அதற்கான தீர்வுகளும்.
1.தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் பற்றிய அறிவு 2.வசதி, வாய்ப்புக்கள் 3.தொலைத்தொடர்பு சாதனங்களின் பங்களிப்பு 4.தொலைத்தொடர்பு சாதனங்களின் பிழையான பயன்பாடு 1 . தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் பற்றிய அறிவினை மாணவர்களுக்கு வழங்குதல். 2.வசதி, வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்தல். 3.தொலைத்தொடர்பு சாதனங்களின் பங்களிப்பை ஏற்படுத்தல். 4.விழிப்புணர்வு செயற்பாடுகளை நடத்துதல். நன்றி